Phone கடையில தான் வேலை செய்யுறேன் - Viral Singer Rv Shojan Interview

By Yathrika May 25, 2024 08:50 PM GMT
Report

RV ஷோஜன்

திறமைகள் இருந்தும் வெளிக்காட்ட முடியாமல் அந்த காலத்தில் கஷ்டப்பட்டவர்கள் பலர் இருந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சமூக வலைதளம் திறமைகள் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு பாதையாக அமைந்திருக்கிறது. 

டிக்டாக், யூடியூப் என பல வலைதளங்களை பயன்படுத்தி நிறைய பேர் முன்னேறியுள்ளார்கள். அப்படி நாம் இங்கு ஒரு பாடகரின் பயணத்தை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். 

இலங்கை பிரபலம் பாடகர் ஷோஜன் சினிஉலகத்திற்கு கொடுத்துள்ள பேட்டியை காண்போம். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US