இன்று பிரமாண்டமாக வெளியான வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய பிரபல நட்சத்திரங்கள்.. வைரலாகும் வீடியோ

Report

வேட்டையன் 

TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இன்று வெளியான படம் வேட்டையன்.

பெரும் எதிர்பார்ப்புடன் உருவான இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இன்று பிரமாண்டமாக வெளியான வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய பிரபல நட்சத்திரங்கள்.. வைரலாகும் வீடியோ | Viral Video Of Stars Dancing

சமீபத்தில், அனிருத் இசையமைப்பில் வெளியான 'மனசிலாயோ' பாடல் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் நட்சத்திரங்கள் என பலர் இந்த பாடலுக்கு நடனமாடி இணையத்தில் பதிவிட்டிருந்தனர்.

வேட்டையன் படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல்.. எவ்வளவு தெரியுமா

வேட்டையன் படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல்.. எவ்வளவு தெரியுமா

நடனமாடிய நட்சத்திரங்கள்

இந்நிலையில், இன்று பெரும் ஆட்டம் பாட்டம் என மாஸாக வெளியான வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலுக்கு நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகைகள் கீர்த்தி பாண்டியன், வரலட்சுமி சரத்குமார், ரெஜினா ஆகியோர் இணைந்து நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இன்று பிரமாண்டமாக வெளியான வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய பிரபல நட்சத்திரங்கள்.. வைரலாகும் வீடியோ | Viral Video Of Stars Dancing

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US