பிரபல நடிகையுடன் Lift-குள் மிகவும் நெருக்கமாக இருக்கும் விராட் கோலி.. வைரலாகும் பழைய வீடியோ

By Kathick Dec 31, 2023 03:45 AM GMT
Report

விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவர் விராட் கோலி. கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் களமிறங்கிய விராட் கோலி இன்று வரை யாராலும் அசைக்க முடியாத தூணாக இருக்கிறார்.

பொதுவாக பல கிரிக்கெட் வீரர்கள் விளம்பர படங்களில் நடிப்பது மிகவும் சகஜம்.தோனி, சச்சின், ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சேவாக் என பல வீரர்கள் விளம்பர படங்களில் நடித்துள்ளனர்.

பிரபல நடிகையுடன் Lift-குள் மிகவும் நெருக்கமாக இருக்கும் விராட் கோலி.. வைரலாகும் பழைய வீடியோ | Virat Kohli Genelia Ad Video

அந்த வரிசையில் விராட் கோலி கிரிக்கெட்டில் எப்போது பிரபலமாக துவங்கினாரோ, அப்போதில் இருந்து தற்போது வரை தொடர்ந்து பல விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்- வெளியேறியவர்கள் இவர்தானா?

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்- வெளியேறியவர்கள் இவர்தானா?

பிரபல நடிகையுடன் விராட் கோலி

மேலும் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்தும் விளம்பர படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், விராட் கோலி பிரபல நடிகை ஜெனிலியாவுடன் மிகவும் நெருக்கமான விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார்.

பிரபல நடிகையுடன் Lift-குள் மிகவும் நெருக்கமாக இருக்கும் விராட் கோலி.. வைரலாகும் பழைய வீடியோ | Virat Kohli Genelia Ad Video

இது பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட விளம்பர படமாக இருந்தாலும் கூட தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US