ஆதிபுருஷ் படத்தை மோசமாக கலாய்த்த விரேந்திர சேவாக்.. இப்படி சொல்லிட்டாரே
ஆதிபுருஷ்
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து இருந்த ஆதிபுருஷ் படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே நெகடிவ் விமர்சனங்கள் தான் வந்துகொண்டிருக்கிறது. ராமாயண கதையை மையப்படுத்தி எடுத்த படம் என்றாலும் அதில் பல்வேறு குறைகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் வந்தது.
படத்தில் வரும் சில வசனங்களும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் அவை படக்குழுவால் பின்னர் மாற்றப்பட்டது.

கலாய்த்த சேவாக்
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தற்போது ஆதிபுருஷ் படத்தை கலாய்த்து பதிவிட்டு இருக்கிறார்.
"ஆதிபுருஷ் பார்த்த பிறகு தான், கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என புரிகிறது" என அவர் விமர்சித்து இருக்கிறார்.
Adipurush dekhkar pata chala Katappa ne Bahubali ko kyun maara tha ?
— Virender Sehwag (@virendersehwag) June 25, 2023
சேலையிலும் இவ்ளோ கவர்ச்சியா.. நடிகை பார்வதி நாயர் எல்லைமீறிய கிளாமர்
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri