3 நாள் முடிவில் கார்த்தியின் விருமன் திரைப்படம் செய்த வசூல்- சென்னையில் மட்டும் இவ்வளவா?

By Yathrika Aug 15, 2022 05:14 AM GMT
Report

கார்த்தியின் விருமன்

கடந்த வெள்ளிக்கிழமை படு மாஸாக வெளியாகி இருந்த திரைப்படம் கார்த்தியின் விருமன். முத்தையா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் கிராமத்து கதையை மையமாக கொண்டு உருவாகி இருந்தது.

கார்த்தியுடன் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் கலக்கி வரும் இத்திரைப்படம் திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

3 நாள் முடிவில் கார்த்தியின் விருமன் திரைப்படம் செய்த வசூல்- சென்னையில் மட்டும் இவ்வளவா? | Viruman 3 Days Chennai Box Office

பட பாக்ஸ் ஆபிஸ்

3 நாள் முடிவில் படம் சென்னையில் மட்டுமே ரூ. 80 லட்சம் வசூலித்துள்ளதாம்.

3 நாள் முடிவில் கார்த்தியின் விருமன் திரைப்படம் செய்த வசூல்- சென்னையில் மட்டும் இவ்வளவா? | Viruman 3 Days Chennai Box Office

கஞ்சா பூவு கண்ணால பாட்டு தேவைதானா.. விமர்சித்த முன்னாள் அமைச்சர் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US