வெற்றிவிழா கொண்டாடிய விருமன் படக்குழு- 5 நாட்களில் மொத்தமாக படம் எவ்வளவு வசூல் தெரியுமா?
விருமன் வெற்றிவிழா
நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் விருமன். கிராமத்து கதைகளை அருமையாக எடுக்கும் முத்தையா இயக்கத்தில் வெளியான இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி.
யுவன் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மக்களிடம் நல்ல ரீச்.
தற்போது படம் செமயாக ஓட படக்குழுவும் வெற்றிவிழா கொண்டாடியுள்ளனர்.
முழு வசூல்
வசூலில் தெறிக்க விடும் விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாள் முடிவில் ரூ. 44 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
வரும் நாட்களிலும் எந்த ஒரு பெரிய நடிகரின் பட ரிலீஸும் இல்லை என்பதால் இப்படத்திற்கான வசூலிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்கின்றனர்.
பிரபலங்கள் மணிரத்னம், சுஹாசினியின் ஒரே மகன் நந்தனை பார்த்துள்ளீர்களா? இதோ அவரது புகைப்படம்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
