முதல்முறையாக வெளியான அதிதி ஷங்கர் நடித்துள்ள காட்சியின் புகைப்படம், குவியும் லைக்ஸ்..

karthi Viruman Aditi Shankar
By Jeeva Dec 22, 2021 09:20 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், இவர் விரைவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

முதல்முறையாக வெளியான அதிதி ஷங்கர் நடித்துள்ள காட்சியின் புகைப்படம், குவியும் லைக்ஸ்.. | Viruman Aditi Shankar Movie Pic

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் படத்தின் மூலம் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தற்போது விருமன் படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ளதாக நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள அதிதி ஷங்கருக்கும் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து அவர் அதிதி ஷங்கருடன் நிற்கும் விருமன் காட்சியின் புகைப்படம் ஒன்றையும் கார்த்தி பதிவிட்டுள்ளார். அவரின் அந்த பதிவிற்கு தற்போது லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US