கார்த்தியின் விருமன் திரைப்படத்தின் மொத்த வசூல்- இத்தனை கோடியா?

By Yathrika Aug 18, 2022 05:00 AM GMT
Report

விருமன் பட விவரம்

கார்த்தியின் விருமன் திரைப்படம் அண்மையில் வெளியான பெரிய நடிகரின் திரைப்படம். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க நடிகர் கார்த்தி நடித்திருக்கும் கிராமத்து கதை தான் விருமன்.

கிராமத்து பின்னணியில் தயரான இப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பும் படக்குழுவினர் வெற்றிவிழா கொண்டாடினார்கள்.

கார்த்தியின் விருமன் திரைப்படத்தின் மொத்த வசூல்- இத்தனை கோடியா? | Viruman Film World Wide Box Office

பட முழு வசூல்

சென்னையில் 6 நாள் முடிவில் ரூ. 1.8 கோடி வரை வசூலித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் ரூ. 46 கோடி வசூலித்துள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US