விருமன் திரைப்படத்தில் விஜய்யின் மாஸ்டர் பட BGM-ன் அப்பட்டமான காப்பி! இணையத்தில் பரவி வரும் வீடியோ

By Jeeva Aug 12, 2022 05:44 AM GMT
Report

விருமன்

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் விருமன்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் கார்த்தி - முத்தையா கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இப்படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை 7 மணியுடன் இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து ரசிகர்கள் விருமன் படம் குறித்த வீடியோக்களை தான் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

விருமன் திரைப்படத்தில் விஜய்யின் மாஸ்டர் பட BGM-ன் அப்பட்டமான காப்பி! இணையத்தில் பரவி வரும் வீடியோ | Viruman Movie Master Bgm Copy

BGM காப்பி

மேலும் தற்போது விருமன் படத்தின் டைட்டில் கார்டு BGM அப்படியே மாஸ்டர் திரைப்படத்தின் BGM மாறியே உள்ளது. இதனால் தற்போது நெட்டிசன்கள் விருமன் பட BGM மாஸ்டர் காப்பி என பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகர்களோ அந்த மாஸ்டர் பட BGM-ஏ சென்னை 28 படத்தின் காப்பி தான் அது குறித்த வீடியோவை பரப்பி வருகின்றனர்.   

லிஜெண்ட் இறுதி வசூல் இது தான்...புதுமுகத்திற்கு இத்தனை கோடி வசூலா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US