4 நாட்களில் கார்த்தியின் விருமன் தமிழகத்தில் செய்த முழு வசூல் எவ்வளவு தெரியுமா?
விருமன் கார்த்தி
நடிகர் கார்த்தி படங்களை திருப்பி பார்த்தால் அவர் லுங்கி சட்டை அணிந்து நடித்த படங்கள் அனைத்தும் செம ஹிட் லிஸ்டில் இருக்கும்.
அந்த வரிசையில் தான் அண்மையில் கார்த்தி நடித்த விருமன் திரைப்படம் இடம்பெறும் என ரசிகர்கள் நினைத்தார்கள்.
அப்படியே படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, உலகம் முழுவதுமே படத்திற்கு நல்ல வசூல் வேட்டை தான்.
புதிய ஜோடி, முத்தையாவின் கிராமத்து கதை, யுவன் இசை என படத்தில் ரசிக்கும் விஷயங்கள் நிறைய உள்ளன.
தமிழக வசூல்
படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இருந்தது. ரிலீஸ் ஆன நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 40 கோடி வரை வசூலித்திருக்கிறது.
தமிழகத்தில் மட்டுமே ரூ. 33 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறியது ஏன்?- முதன்முறையாக கூறிய ரக்ஷன்

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu
