விருமன் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றி, தயாரிப்பாளர் சூர்யா முன்வந்து செய்த உதவி!
விருமன்
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விருமன்.
2D நிறுவனம் சார்ப்பில் சூர்யா தயாரித்திருந்த இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தான் பிரம்மாண்டமாக வெளியானது.
விருமன் திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் பிளாக் பஸ்டர் கலெக்ஷனை தமிழகமெங்கும் செய்து வருகிறது. அந்த வகையில் இப்படம் இதுவரை மொத்தமாக ரூ. 16.70 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சங்கத்திற்கு உதவி
இந்நிலையில் விருமன் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அப்படக்குழு தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்திற்காக ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை சங்கத் தலைவர் நாசரிடம் வழங்கியுள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்


இரண்டு நாட்கள் முடிவில் விருமன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா
கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? IBC Tamilnadu
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan