உலகளவில் வசூல் வேட்டை நடத்திய கார்த்தியின் விருமன்.. பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை
விருமன்
கார்த்தி நடிப்பில் கடந்த 12ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் விருமன். முத்தையா இயக்கத்தில் உருவான இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அதிதி ஷங்கர் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ் கிரண், சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ் ராஜ், சூரி, இளவரசு, கருணாஸ், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடித்திருந்தார்கள்.
உலகளவில் வசூல் வேட்டை
இப்படம் வெளிவந்த நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் ரூ. 25 கோடி வரை வசூல் செய்துள்ளது.
[UXZNT2 ]
இந்நிலையில், தற்போது உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் விருமன் திரைப்படம் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ரூ. 50 கோடியை எட்டும் என்று தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்..
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
திரையில் டான்ஸ் ஆடுறவன் இல்ல.. தரையில் இறங்கி அடிக்கிறவன்தான் தலைவன் - திவ்யா சத்யராஜ் IBC Tamilnadu