கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் உலகளவில் விருமன் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

By Kathick Aug 21, 2022 04:00 AM GMT
Report

விருமன்

கார்த்தி - அதிதி ஷங்கர் இணைந்து நடித்து கடந்த 12ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் விருமன்.

முத்தையா இயக்கத்தில் உருவான இப்படம் வெளியான நாளில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் உலகளவில் விருமன் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா | Viruman Worldwide Box Office Collection Report

இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, ஆர்.கே. சுரேஷ், ராஜ்கிரண், சரண்யா ஆகியோர் நடித்திருந்தார்கள்.

பாக்ஸ் ஆபிஸ் வசூல் 

வெளிவந்து ஒரு வாரம் கடந்த பின்பும் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது விருமன்.

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் உலகளவில் விருமன் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா | Viruman Worldwide Box Office Collection Report

இந்நிலையில், இப்படம் உலகளவில் இதுவரை சுமார் ரூ. 55 கோடிக்கும் வசூல் பாக்ஸ் ஆபிசில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US