பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்த மணிமேகலைக்கு அவரது அம்மா கொடுத்த முதல் விருந்து- வீடியோவுடன் இதோ
தொகுப்பாளினி மணிமேகலை
இவரைப் பற்றி சொல்லவே வேண்டாம், தனது வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் விஷயத்தையும் அவரே தனது இன்ஸ்டா மூலம் அறிவித்துவிடுகிறார்.
பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்தது முதல் அதன்பிறகு 2 வருடங்கள் பட்ட கஷ்டம், பின் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இப்போது சொந்தமாக வீடு, கார், பைக் என வாங்கும் அளவிற்கு நன்கு வளர்ந்துவிட்டார்.
இப்படி இவர் உயரத்திற்கு வருவதற்கு பின்னால் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அவ்வப்போது மணிமேகலை தனது யூடியூப்பில் ஏதாவது விஷயங்களை பதிவிடுவது வழக்கம். அப்படி இப்போது ஒரு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அம்மா கொடுத்த விருந்து
2017ம் ஆண்டு தொகுப்பாளினி மணிமேகலை தனது பெற்றோர்களை எதிர்த்து ஹுசைன் என்பவரை காதலித்து பதிவு திருமணம் செய்துகொண்டார். இதனால் தனது பெற்றோர்களுடன் தொடர்பில் இல்லாமல் இருந்த மணிமேகலை இப்போது அவரது அம்மாவுடன் நெருக்கமாகிவிட்டதாக தெரிகிறது.
அண்மையில் அவரது அம்மா வீட்டில் முதன்முறையாக விருந்து வைத்துள்ளார். அப்போது எடுத்த வீடியோவை மணிமேகலை தனது யூடியூப் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri
வன்முறையை தூண்ட அழைத்தால் மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள் - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu