கையில் சர்வதேச விருதுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கிவருபவர், இவருக்கு நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் உள்ளது அனைவரும் அறிந்த விஷயம்
. மேலும் இவரின் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது, அப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது.
இந்நிலையில் நயன்தாரா மற்றும் அவரின் காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த நிறுவனம் சார்பில் அவர்கள் தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் தற்போது சர்வதேச அளவிலான Tiger Awards-யை வென்றுள்ளது.
அந்த விருதுடன் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புகைப்படத்தை பதிவிட்டு, இப்படம் குறித்து பதிவிட்டுள்ளனர்.
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan