நடிகர் விஷாலின் இந்த சிறுவயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? அன்ஸீன் போட்டோ

Vishal
By Jeeva Jun 10, 2021 04:40 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஷால், இவர் நடிப்பில் பல ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

செல்லமே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விஷால் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி ஹிட் படங்களை கொடுத்து வந்தார். 

கடைசியாக இவர் நடிப்பில் சக்ரா திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து இவர் ஆர்யாவுடன் Enemy என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஷாலின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை கண்ட அவரின் ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

நடிகர் விஷாலின் இந்த சிறுவயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? அன்ஸீன் போட்டோ | Vish Smal Age Pic


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US