அரசியலில் குதிக்கும் விஷால்.. உறுதியாக வெளியிட்ட அறிவிப்பு! விஜய்க்கு போட்டியா?

By Parthiban.A Apr 14, 2024 09:10 AM GMT
Report

சமீபத்தில் நடிகர் விஜய் தனி அரசியல் கட்சி தொடங்கினார். அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து இருக்கும் நிலையில், அதற்கு முன் கைவசம் இருக்கும் படங்களின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு முழுவதும் சினிமாவில் இருந்து விலக இருப்பதாக அறிவித்து இருக்கிறார். 

இதுபோல நடிகர் விஷாலும் கடந்த பல வருடங்களாகவே அரசியலில் ஆர்வம் காட்டி வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

அரசியலில் குதிக்கும் விஷால்.. உறுதியாக வெளியிட்ட அறிவிப்பு! விஜய்க்கு போட்டியா? | Vishal Confirms Entering Politics

விஷால் அறிவிப்பு

இந்நிலையில் நடிகர் விஷால் தானும் அரசியலுக்கு வருவதாக உறுதியாக தெரிவித்து இருக்கிறார்.

தானும் 2026 தேர்தலில் போட்டியிட இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.  

அரசியலில் குதிக்கும் விஷால்.. உறுதியாக வெளியிட்ட அறிவிப்பு! விஜய்க்கு போட்டியா? | Vishal Confirms Entering Politics

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US