நான் இந்த முன்னணி நடிகரின் ரசிகன் தான்.. நடிகர் விஷாலின் அதிரடி, வீடியோ இதோ
vijay
vishal
enemy
By Kathick
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஷால்.
இவர் நடிப்பில் தற்போது எனிமி திரைப்படம் நேற்று வெளியானது.
இப்படத்தில் விஷாலின் நண்பரும், நடிகருமான ஆர்யாவும் நடித்துள்ளார்.
தீபாவளி அன்று வெளியான இப்படத்திற்கு இதுவரை நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஷால், இப்படத்தின் முதல் நாள் முதல் ஷோவின் போது, ரசிகர்களை தியேட்டர்களுக்கு சென்று சந்தித்துள்ளார்.
அப்போது, தான் நடிகர் விஜய்யின் ரசிகர் என்பதனை வெளிப்படையாக கூறியுள்ளார்.
. @VishalKOfficial about @actorvijay during FDFS of #Enemy at Rohini theatre pic.twitter.com/Z7MrpgCLHx
— Hari Vj Fanatic (@Vijayfanzh) November 4, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US