படப்பிடிப்பில் படுகாயமடைந்த நடிகர் விஷால்.. தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா

Vishal Accident
1 மாதம் முன்

நடிகர் விஷால்

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் விஷால். இவர் நடிப்பில் அடுத்ததாக லத்தி சார்ஜ் திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பில் மூன்று முறை நடிகர் விஷாலுக்கு காயம் ஏற்பட்டது. அதன் வீடியோ கூட அண்மையில் வெளிவந்தது.

படப்பிடிப்பில் படுகாயமடைந்த நடிகர் விஷால்.. தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா | Vishal Had Injury In His Mark Antony Shooting Spot

லத்தி சார்ஜ் படத்தை தொடர்ந்து விஷால் நடித்து வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார்.

படப்பிடிப்பில் காயமடைந்த விஷால்

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பில் படுகாயமடைந்த நடிகர் விஷால்.. தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா | Vishal Had Injury In His Mark Antony Shooting Spot

இதனால் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாம். விரைவில் குணமடைந்து விஷால் வீடு திரும்புவார் என தெரிவிக்கின்றனர்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US