ஸ்டண்ட் காட்சியில் விஷாலுக்கு fracture.. வெளியான வீடியோ
விஷால் தற்போது லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்தபோது ஒரு ஸ்டாண்ட் காட்சி எடுத்து இருக்கின்றனர். அதில் அதிக எண்ணிக்கையில் ஸ்டண்ட் நடிகர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.
அந்த காட்சியில் விஷால் குதித்தபோது அவரது கையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு ஹேர்லைன் fracture ஏற்பட்டு இருப்பதாக விஷாலின் மேனேஜர் தெரிவித்து இருக்கிறார்.
இதற்க்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் மூன்று வாரங்கள் கேரளாவில் இருப்பார் என்றும் அதன் பின் மீண்டும் லத்தி பட ஷூட்டிங்கில் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
@VishalKOfficial suffered multiple hairline fractures during the stunt sequence in Hyderabad.
— Harikrishnan (@HariKr_official) February 11, 2022
He’s off to Kerala for 3 weeks to rejuvenate and the final schedule of #Laththi will kick start from first week of #March2022.@dir_vinothkumar @TheSunainaa @nandaa_actor @actorramanaa pic.twitter.com/8GFp3OWAl1