அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் விஷால்- தமிழ்நாட்டில் இல்லை, இங்கேயா?
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து பின் நடிகராக வளர்ந்தவர். ஆரம்பத்தில் நல்ல ஹிட் படங்களை கொடுத்த வந்த விஷால் இடையில் சரியான படங்களை கொடுக்கவில்லை.
இப்போதும் நிறைய படங்கள் நடிக்கிறார், நஷ்டம் என்றில்லாமல் சாதாரண வசூலை அவரது படங்கள் பெறுகின்றன.
சினிமாவை தாண்டி இன்னும் திருமண வாழ்க்கையும் அவருக்கு கைகூடி வரவில்லை. சில வருடங்களுக்கு முன் அனுஷா என்பவரை நிச்சயதார்த்தம் செய்தார், ஆனால் திருமணம் நடக்காமல் அப்படியே நிறுத்தப்பட்டது.

இப்போது விஷாலை பற்றி சினிமாவை தாண்டிய ஒரு விஷயம் வந்துள்ளது.
அதாவது அவர் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட கட்சி சார்பாக போட்டியிட இருப்பதாக சில தகவல்கள் வலம் வருகின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
நடிகை மீனாவின் கணவருக்கு அப்படியொரு நோயா? இதனால் தான் இறந்தாரா?- வெளிவந்த விவரம்
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan