நடிகர் விஷாலின் 'வீரமே வாகை சூடும்' படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

vishal veerame vaagai soodum
By Kathick Sep 12, 2021 08:10 AM GMT
Report

நடிகர் விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை Dimple Hayati நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.

இந்நிலையில், ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் விரைவில் பாடல் மற்றும் டீசர் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US