விஷால் இயக்குனராக அறிமுகமாகும் துப்பறிவாளன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக், இதோ..
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெற்றியடைந்த துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் துப்பறிவாளன் 2 உருவாகி வந்தது.
திடீரென இப்படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் விலகியது மட்டுமின்றி நடிகர் விஷால் குறித்து பல திடுக்கிடும் குற்றசாட்டுகளை வைத்தார்.
இதனிடையே இப்படத்தை நடிகர் விஷாலே இயக்குவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அப்படத்தின் போஸ்டர் வெளியிட பட்டுள்ளது.
அதன்படி தற்போது விஷால் புதிய போஸ்ட்ரை வெளியிட்டு துப்பறிவாளன் 2 ஏப்ரல் 2022 முதல் தொடங்கும் என அறிவித்துள்ளார்.
Geared up for the Mega HUNT!!!
— Vishal (@VishalKOfficial) December 6, 2021
All set for the recce of #Thupparivaalan2 this #Jan2022 in #London.
Shoot to commence from #April2022.GB#Thupparivaalan2#Detective2#DirectionalDebut#ForeignCrew pic.twitter.com/VviuFFqAJi