விஷாலுடன் ஜோடியாக இணையும் இளம் நடிகை - அதுவும் இந்த ஹிட் படத்தின் இயக்குனரின் இயக்கத்தில்
vishal
priya bhavani shanker
karthik thangavel
By Karthick Raja
விஷால் நடிப்பில் கடைசியாக சக்ரா எனும் திரைப்படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்று தரவில்லை.
மேலும் தற்போது விஷால் நடிப்பில் துப்பறிவாளன், மற்றும் எனிமி உள்ளிட்ட படங்கள் எதிர்பார்ப்பில் உருவாகி வருகின்றது.
இந்நிலையில் இந்த படங்களின் வரிசையில் மற்றொரு படமும் இணைந்துள்ளது.
ஆம் ஜெயம் ரவியை வைத்து அடங்க மறு எனும் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கார்த்திக் தங்கவேல் என்பவருடன் தனது அடுத்த படத்திற்காக கைகோர்த்துள்ளார் நடிகர் விஷால்.
5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
சீனப் பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கிய தொழில்நுட்ப கோடீஸ்வரர்: எச்சரிக்கும் அமெரிக்கா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US