சண்டக்கோழி 2 படத்தில் நடிக்க நடிகர் விஷால் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
சண்டக்கோழி
லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி. விஷால் கதாநாயகனாகவும், மீரா ஜாஸ்மின் கதாயாகியாகவும் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.
மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்த இப்படம், ஹீரோ, ஹீரோயினாக நடித்த இருவருக்குமே ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தியது.

இப்படத்தில் ராஜ் கிரண், லால், கஞ்சாகருப்பு, தென்னவன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இப்படத்தின் வெற்றிக்கு பின் பல ஆண்டுகள் கழித்து சண்டக்கோழி 2 திரைப்படம் திரைக்கு வந்தது.
சண்டக்கோழி 2 படத்திற்கு விஷால் வாங்கிய சம்பளம்
இப்படத்தில் கதாநாயகியாக மீரா ஜாஸ்மினுக்கு பதில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வில்லியாக வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருந்தார்.

 
இந்நிலையில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் விஷால் ரூ. 8 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    