தளபதி 67ல் வில்லனாக நடிக்க விஷால் சம்பளம் இத்தனை கோடியா?

By Parthiban.A Nov 02, 2022 04:30 PM GMT
Report

தளபதி67

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வாரிசு முடித்தபிறகு இந்த படத்தின் ஷூட்டிங்கை விஜய் உடனே தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஷாலை நடிக்க வைக்க இருக்கிறாராம் லோகேஷ். அது பற்றிய செய்தி சில தினங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது.

தளபதி 67ல் வில்லனாக நடிக்க விஷால் சம்பளம் இத்தனை கோடியா? | Vishal Salary For Thalapathy67 Movie

விஷால் சம்பளம்

விஷால் ஹீரோவாக வாங்கும் சம்பளத்தை விட இந்த படத்திற்காக அதிகம் சம்பளம் வில்லனாக நடிக்க கேட்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

விஷாலை 20 கோடி வரை சம்பளம் இந்த படத்திற்காக வாங்க இருக்கிறார் என தெரிகிறது. 

தளபதி 67ல் வில்லனாக நடிக்க விஷால் சம்பளம் இத்தனை கோடியா? | Vishal Salary For Thalapathy67 Movie


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US