கனவு படத்தை இயக்கவுள்ள நடிகர் விஷால்.. படப்பிடிப்பு எப்போது ஆரம்பம் தெரியுமா

movie direction vishal enemy
By Kathick Nov 08, 2021 03:20 PM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் விஷால்.

இவர் நடிப்பில் சமீபத்தில் எனிமி எனும் திரைப்படம் திரையரங்கில் வெளியானது.

இதையடுத்து வீரமே வாகை சூடும், லத்தி போன்ற படங்களில் நடித்து வருபவர், இதன்பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

அதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு ஆகஸ்டில் தனது கனவு படத்தை இயக்கப் போகிறாராம் விஷால்.

அந்த படம் இதுவரை வெளியான தனது படங்களை விட, பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகப்போகிறது என்கிற தகவலை கூறியுள்ளாராம் விஷால்.  



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US