குக் வித் கோமாளி பிரபலங்களுடன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் - யாரென்று தெரியுமா

vijay tv vishal cooku with comali
By Kathick May 02, 2021 06:15 PM GMT
Report

சின்னத்திரையில் சமீபத்தில் பெரிதளவில் கொண்டாடப்பட்ட ஒரே நிகழ்ச்சி விஜய் டிவியின் குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சியின் கடைசி எபிசோட், தி பைனல் சில வாரங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது.

இந்த பைனல் நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண்களை பெற்று குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் ஆக கனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 3 எப்போதும் துவங்கும் என்று தான் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலங்கள் புகழ், பாலா உள்ளிட்ட பலரும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷாலுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..

குக் வித் கோமாளி பிரபலங்களுடன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் - யாரென்று தெரியுமா | Vishal With Cook With Comali Stars


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US