பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் விஷாலா இது..! இளம் வயதில் யாருடன் இருக்கிறார் பாருங்க
vijay tv
serial
bigg boss
sandy
baakiyalakshmi
vj vishal
By Kathick
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி இடம்பிடித்துள்ளது.
இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் விஷால். இவர் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
ஆனால், பாக்கியலட்சுமி சீரியல் தான், தற்போது இவரை ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க செய்துள்ளது.
இந்நிலையில் வி.ஜே. விஷால் சில வருடங்களுக்கு முன்பு, நடன இயக்குனரும், நடிகருமான சாண்டியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
தனது இளம் வயதில் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷால் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US