பிரதீப் பாத்ரூம் விவகாரம் குறித்து உளறிக்கொண்டி விஷ்ணு- வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7 வீட்டில் குறும்படம் போட்டு காட்ட வேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளது. அப்படி இப்போது ஒரு விஷயம் வைரலாகிறது.
இந்த 7வது சீசனில் மக்களால் மிகவும் கொண்டாடப்பட்ட பிரபலமாக இருந்தவர் பிரதீப்.
அவர் பாத்ரூமை தாழ் போடாமல் பயன்படுத்திய விவகாரம் கமல்ஹாசன் முன்னிலையில் குற்றச்சாட்டாக வைக்கப்பட்ட நிலையில் உண்மை என்ன என்பதை விஷ்ணு மற்றும் பூர்ணிமா பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பூர்ணிமா-விஷ்ணு
வீடியோவில் விஷ்ணு கூறும்போது, பாத்ரூமில் நான் தாழ் போட்டேன், ஆனால் அதில் பிரச்சனை இருக்கிறது, எனவே அது தானாக திறந்துவிட்டது, அப்போது பூர்ணிமா என்னை பார்த்து விட்டார்கள் என்று புலம்புகிறார்.
அதற்கு பூர்ணிமா பாத்ரூமில் கேப் இருந்ததுங்க, நீங்க தாழ் போடவே இல்லை என்று கூற இல்லை இல்லை நான் தாழ் போட்டேன், அந்த கதவில் தான் பிரச்சனை என்கிறார் விஷ்ணு.
இதே பிரச்சனை பிரதீப்புக்கு வந்தபோது மட்டும் வேண்டுமென்றே தாழ் போடாமல் பாத்ரூமை பயன்படுத்தினார் என சக போட்டியாளர்கள் முன்வைத்தனர். இப்போது விஷ்ணு மற்றும் பூர்ணிமா பேசியதை பார்த்தும் மக்கள் கடும் கோமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
#pradeep bathroom issue Proof here ::
— Eleganzy Dezignz (@EleganzyDezignz) January 7, 2024
1. Bathroom door lock problem aa irukku
2. Push pannale open
3. Thaana thurakkuthu Lock problems
Ithe kaaranathal #poornima open pannitange Niraye perukku ithu nadanithirukku#BiggBossTamil#BiggBossTamil7pic.twitter.com/2pBEoJGUXg