நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இரண்டாம் திருமணம் முடிந்தது - அழகிய ஜோடியின் திருமண போட்டோ

marriage vishnu vishal gutta jawala
By Kathick Apr 22, 2021 10:06 AM GMT
Report

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.

இவர் ரஜினி நட்ராஜ் என்பவரை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய ஆண் பிள்ளையும் பிறந்தது.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியுடன் விவாகரத்து பெற்று கொண்டார்.

இதன்பின் விஷ்ணு விஷால் பிரபல விளையாட்டு வீராங்கனை Gutta jawala என்பவரை காதலித்து வந்தார்.

இந்நிலையில் இன்று Gutta jawalaவுடன் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பிரமாண்டமாக திருமணம் நடந்துள்ளது.

இதோ திருமண ஜோடியின் புகைப்படம்..

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இரண்டாம் திருமணம் முடிந்தது - அழகிய ஜோடியின் திருமண போட்டோ | Vishnu Married Gutta Jawala


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US