இதற்காக தான் அந்த n*de போட்டோக்களை பகிர்ந்தேன்.. விஷ்ணு விஷால் விளக்கம்

By Parthiban.A Jul 28, 2022 11:40 AM GMT
Report

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர். அவரது படங்களுக்கு குடும்ப ரசிகர்களும் அதிகம் இருக்கின்றனர்.

ஆடையில்லா போட்டோ

விஷ்ணு விஷால் சமீபத்தில் படுக்கையறையில் ஆடை இல்லாத போட்டோக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது மனைவி ஜுவாலா கட்டா தான் இந்த போட்டோக்களை எடுத்தது என்றும் தெரிவித்து இருந்தார்.

அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவர் படுமோசமாக திட்டி தீர்த்தனர். அவருக்கு இருந்த நல்ல பெயர் ஒரே நாளில் அதிகம் டேமேஜ் ஆனது.

இதற்காக தான் அந்த n*de போட்டோக்களை பகிர்ந்தேன்.. விஷ்ணு விஷால் விளக்கம் | Vishnu Vishal Clarifies On Nude Photos

இதனால் தான் வெளியிட்டேன்

இந்நிலையில் தற்போது விஷ்னு விஷால் அளித்திருக்கும் பேட்டியில் தான் எதற்காக அந்த போட்டோக்களை பகிர்ந்தேன் என விளக்கமளித்து இருக்கிறார்.

அது போட்டோஷூட் இல்லை, தூங்கி எழுந்ததும் எடுத்த போட்டோ. என் physique நன்றாக இருந்ததால் எடுத்தார். ஆனால் அதை போஸ்ட் செய்யலாமா வேண்டாமா என்பதை யோசித்தபோது சமீபத்தில் ரன்வீர் சிங், விஜய் தேவரகொண்டா ஆகியோர் நிர்வாண போட்டோ வெளியிட்டது தெரிந்தது.

நான் இப்படிப்பட்ட படங்களில் நடிக்க முடியும் என ஒரு perception இருக்கிறது. அதை உடைக்க தான் இப்படி போட்டோக்கள் வெளியிட்டேன் என விஷ்ணு விஷால் தெரிவித்து இருக்கிறார். 

இதற்காக தான் அந்த n*de போட்டோக்களை பகிர்ந்தேன்.. விஷ்ணு விஷால் விளக்கம் | Vishnu Vishal Clarifies On Nude Photos

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US