நடிகர் விஷ்ணு விஷாலின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- அவரது அம்மாவை பாருங்க

family vishnuvishal unseen
By Yathrika Jun 10, 2021 09:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். ஆனால் சின்ன சின்ன படங்கள் நடித்துவந்த அவர் தரமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வந்தார்.

ராட்சசன் போன்ற படங்கள் அவரது சினிமா பயணத்தை உயர்த்தியது. படங்களில் பிஸியாக வளர்ந்து வரும் நேரத்தில் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

தற்போது விளையாட்டு வீராங்கனை ஒருவரை காதல் திருமணம் செய்துள்ளார் விஷ்ணு விஷால். அந்த புகைப்படங்கள் நிறைய சமூக வலைதளங்களில் வலம் வந்தன.

இப்போது விஷ்ணுவின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. அந்த புகைப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் அவரது அம்மா, அப்பா, தம்பி இடம்பெற்றுள்ளனர். 

நடிகர் விஷ்ணு விஷாலின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- அவரது அம்மாவை பாருங்க | Vishnu Vishal Family Unseen Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US