தனுஷ் படத்தில் நடிக்கிறேனா? ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஷ்ணு விஷால்
தனுஷ் 50
நடிகர் தனுஷ் அடுத்து இயக்க உள்ள படமான D50ல் நடிகர் விஷ்ணு விஷால் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருந்தது.
அது உண்மையா என அவரே தற்போது ட்விட்டரில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

வாய்ப்பை ஏற்க முடியவில்லை
"பரவும் செய்தி உண்மை இல்லை. அந்த படத்தில் நான் நடிக்க அதிகம் விரும்புகிறேன். ஆனால் ஏற்க்கனவே ஒப்புக்கொண்ட படங்களால் இந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை."
"ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என விஷ்ணு விஷால் கூறி இருக்கிறார்.
Unfortunately all the rumours which are doing rounds about me being a part of ‘ the movie’ is untrue …
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) June 13, 2023
Although i would have loved to be a part of it ..
Just to clarify…
I could not accomodate it because of my other commitments…
Best wishes to the team..
Sorry to all the…
48 வயதில் இப்படியா.. ஷில்பா ஷெட்டியின் போட்டோவால் ரசிகர்கள் ஷாக்