நடிகர் விஷ்ணு விஷாலின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
வெண்ணிலா கபடி குழு படத்தின் படத்தின் அறிமுகமாகி, அறிமுக படத்திலேயே வெற்றிகண்டவர் நடிகர் விஷ்ணு விஷால்.
இதனை தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், காடன்’ என படங்கள் குவிந்தது. 2010யில் ரஜினி என்பவரை விஷ்ணு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். பின், ரஜினியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டார் விஷ்ணு விஷால்.
இதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
தற்போது நடிகர் விஷ்ணு விஷாலின் கைவசம் மோகன்தாஸ், FIR, ஜகஜால கில்லாடி ஆகிய படங்கள் உள்ளன. இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷாலின் சொத்து மதிப்பு ரூ.60 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri