கோலாகலமாக நடக்கும் விஷ்ணு-கட்டா ஜுவாலாவின் திருமணம்- வெளிவந்த புகைப்படங்கள்

marriage hyderabad vishnuvishal guttajwala
By Yathrika Apr 22, 2021 06:20 AM GMT
Report

 தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் இளம் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.

இவர் காதலித்து ரஜினி என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் இருக்கிறார்.

ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டார் இருவரும் பிரிந்தனர்.

இந்த நிலையில் தான் விஷ்ணு மறுமணத்திற்கு தயாரானார். அவர் விளையாட்டு வீராங்கனை கட்டா ஜுவாலா என்பவரை இன்று திருமணம் செய்கிறார்.

அவர்களது திருமணத்திற்கு முன் கொண்டாட்ட போட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

கோலாகலமாக நடக்கும் விஷ்ணு-கட்டா ஜுவாலாவின் திருமணம்- வெளிவந்த புகைப்படங்கள் | Vishnu Vishal Second Marriage Celebration Photos

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US