தனது இரண்டாவது திருமணத்தில் நடிகர் விஷ்ணு விஷால் எடுத்த அதிரடி முடிவு- இதுவும் சரிதான்

marriage actor hyderabad vishnuvishal guttajwala
By Yathrika Apr 15, 2021 08:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நல்ல தரமான படங்களாக கொடுத்து மக்களின் மனதில் இடம் பிடித்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால்.

இவரைப் பற்றி கடந்த சில நாட்களாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது இவர் விளையாட்டு வீராங்கனை கட்டா ஜுவாலாவை காதலித்து வரும் நிலையில் விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார் என்றனர்.

அந்த செய்திகளுக்கு ஏற்றது போல் நடிகர் விஷ்ணு விஷால் தனக்கும் கட்டா ஜுவாலாவுக்கு வரும் ஏப்ரல் 22ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடக்கிறது என பத்திரிக்கை வெளியிட்டார்.

உடனே அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் விஷ்ணு இரண்டாவது திருமணத்தில் அதிரடி முடிவு ஒன்று எடுத்துள்ளார்.


என்னவென்றால் அனைவரையும் வைத்துக் கொண்டு திருமணம் நடத்தப்போவதில்லையாம். பதிவு திருமணம் தான் செய்ய இருக்கிறார்களாம். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US