அந்த விஷயத்தில் மிகவும் சிறந்தவர்கள் யார்?- விஷ்ணுவிஷால், விக்ராந்த் கூறிய பதில், விஜய்-அஜித்தில் யார்?

By Yathrika Jan 27, 2024 03:30 AM GMT
Report

லால் சலாம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு பிறகு இயக்கத்தில் இறங்கியுள்ளார், லைகா நிறுவனம் தயாரிக்க விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடிக்க ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

லால் சலாம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 26) படு மாஸாக நடந்தது.

இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர், அதோடு ரஜினி மேடையில் பேசிய சில விஷயங்களும் மக்களிடம் வைரலானது.

அந்த விஷயத்தில் மிகவும் சிறந்தவர்கள் யார்?- விஷ்ணுவிஷால், விக்ராந்த் கூறிய பதில், விஜய்-அஜித்தில் யார்? | Vishnu Vishal Vikranth About Best Coach

விக்ராந்த்-விஷ்ணு

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்திடம் சிறந்த Coach யார் என கேட்டுள்ளனர்.

நான் பார்த்து வளர்ந்த பையன் விஜய்.. காக்கா-னு சொல்லல! - லால் சலாம் மேடையில் ரஜினி விளக்கம்! - full speech

நான் பார்த்து வளர்ந்த பையன் விஜய்.. காக்கா-னு சொல்லல! - லால் சலாம் மேடையில் ரஜினி விளக்கம்! - full speech

அதற்கு விஷ்ணு விஷால், அஜித் சார் தான், ஏனெனில் தவறு செய்தால் கூட மரியாதையாக திட்டுவார் என கூறியுள்ளார்.

விக்ராந்த் பேசும்போது, இதை சொல்லலாமா என தெரியவில்லை, நான் விஜய் அண்ணாவை தான் கூறுவேன் என்று தெரிவித்திருக்கிறார். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US