தனது மனைவியுடன் பிரபல கோவிலுக்கு வந்த நடிகர் விஷ்ணு விஷால்- வெளிவந்த புகைப்படம்
நடிகர் விஷ்ணு விஷால்
தமிழ் சினிமாவில் இருக்கும் திறமையான நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். கிரிக்கெட் வீரரான இவரை சினிமா பக்கம் வந்துவிட்டார். நடிப்பு என்பதற்கான எந்த பயிற்சியும் எடுக்கவில்லை என்றாலும் சிறந்த நடிகராகவே இப்போது உள்ளார்.
வெண்ணிலா கபடிக்குழு, ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதா நாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
கடைசியாக இவரது நடிப்பில் FIR என்ற திரைப்படம் வெளியாக நல்ல வெற்றியை கண்டது.

பிரபல கோவிலில் நடிகர்
மறுமணம் செய்துகொண்ட நடிகர் விஷ்ணு விஷால் அண்மையில் தனது மனைவியுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். பின் அங்கு இருந்த ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் ரஜினியுடன் இருக்கும் பிரபல நட்சத்திரம் யார் தெரியுமா?- அட இவரா?