விவாகரத்திற்கு பின் காதலியின் அந்த இடத்தில் கை வைத்து கொஞ்சும் நடிகர் விஷ்ணு.. கம்முனு இருக்கும் காதலி
வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் அறிமுகமாகி, ராட்சசன் படம் மூலம் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து, தற்போது நல்ல நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் விஷ்ணு.
நடிகர் விஷ்ணு விஷால் 2011ஆம் ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் குழந்தையும் உண்டு.
ஆனால் இவர்கள் இவருவரும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களுக்கு முன் இருவரும் விவாகரத்து பெற்று கொண்டு பிரிந்து விட்டனர்.
இதன்பின் Badminton விளையாட்டு வீராங்கனை Gutta Jwala என்பவரை, நடிகர் விஷ்ணு விஷால் காதலித்து வருவதையும் சமீபகாலமாக இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையம் பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் தனது காதலியும், வருங்கால இரண்டாம் மனைவியின் வயிற்றில் கை வைத்து கொஞ்சுகிறார் நடிகர் விஷ்ணு விஷால்.
இதோ அந்த புகைப்படம்..
Happy new year from us to you ❤️@TheVishnuVishal pic.twitter.com/q614TJK16x
— Gutta Jwala (@Guttajwala) December 31, 2020