பாக்ஸ் ஆபிஸ்: 12 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்

By Karthick Raja Aug 26, 2026 07:30 AM GMT
Report

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் 12 நாட்கள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் சாதனை செய்யும் இருமுடி.. மாஸ் காட்டும் ரவி தேஜா

வசூல் சாதனை செய்யும் இருமுடி.. மாஸ் காட்டும் ரவி தேஜா

விஸ்வநாத் & சன்ஸ்

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்து வந்த திரைப்படங்கள் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தாமல் இருந்தது. இது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தையும் தந்தது. கருப்பு திரைப்படம் வெளிவந்து அந்த கவலையை போக்கியது.

பாக்ஸ் ஆபிஸ்: 12 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் | Vishwanath And Sons 12 Days Box Office Collection

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது விஸ்வநாத் & சன்ஸ். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்க, மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இப்படத்தில், ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், 12 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள இப்படம் உலகளவிலும் தமிழ்நாட்டிலும் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 12 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் | Vishwanath And Sons 12 Days Box Office Collection

அதன்படி, விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் ரூ. 189 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 52 கோடியும் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US