பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By Karthick Raja Aug 30, 2026 09:40 AM GMT
Report

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வெளிவந்து 16 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வநாத் & சன்ஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியான திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார் நடிகை மமிதா பைஜூ.

பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Vishwanath And Sons 16 Days Box Office

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனாலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது.

பாக்ஸ் ஆபிஸ்

தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள். அந்த வகையில், விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 16 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Vishwanath And Sons 16 Days Box Office

அதன்படி, 16 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் உலகளவில் ரூ. 240 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US