திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் வசூல் விவரம்.. 23 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ்

By Karthick Raja Sep 06, 2026 09:40 AM GMT
Report

சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் 23 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்

Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்

விஸ்வநாத் & சன்ஸ்

2026-ஆம் ஆண்டு கருப்பு படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை தந்தார் சூர்யா. இதை தொடர்ந்து சில மாதங்களிலேயே அவர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ்.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் வசூல் விவரம்.. 23 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் | Vishwanath And Sons 23 Days Box Office

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், சுனில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வசூல்

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளிலிருந்தே பார்த்து வரும் நிலையில், 23 நாட்களில் உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 23 நாட்களில் ரூ. 217.5 கோடி வசூலித்துள்ளது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் வசூல் விவரம்.. 23 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் | Vishwanath And Sons 23 Days Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US