விஸ்வநாத் & சன்ஸ் 4 நாள் அதிகாரப்பூர்வ வசூல்.. மொத்தம் எத்தனை கோடி பாருங்க

By Parthiban A Aug 18, 2026 01:28 PM GMT
Report

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளிலும் நல்ல வசூலை இந்த படம் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நான்கு நாள் வசூல் எவ்வளவு என்பதை தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்து இருக்கிறது.

விஸ்வநாத் & சன்ஸ் 4 நாள் அதிகாரப்பூர்வ வசூல்.. மொத்தம் எத்தனை கோடி பாருங்க | Vishwanath And Sons 4 Days Official Box Office

150 கோடி

மொத்தமாக 4 நாட்களில் உலகம் முழுக்க 150 கோடி ரூபாய் வசூல் வந்திருக்கிறது என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

அதனால் கருப்பு படத்தை தொடர்ந்து சூர்யாவுக்கு இந்த படமும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைவது உறுதியாகி இருக்கிறது.  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US