தமிழ்நாட்டில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல்..

By Karthick Raja Aug 18, 2026 10:00 AM GMT
Report

சூர்யாவின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் 4 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ பாருங்க.

ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா

விஸ்வநாத் & சன்ஸ்

வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். முன்னணி நடிகர் சூர்யா இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானிஸ்ரீ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல்.. | Vishwanath And Sons 4 Days Tamilnadu Collection

காதல், குடும்பம் உள்ளிட்ட பல எமோஷன்களை உள்ளடக்கிய கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 4 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் இதுவரை தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல்.. | Vishwanath And Sons 4 Days Tamilnadu Collection

அதன்படி, 4 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் ரூ. 32 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US