பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்

By Karthick Raja Sep 01, 2026 09:30 AM GMT
Report

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 18 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இழுத்து மூடப்படும் நிலைக்கு சென்ற 'மார்வெல்'.. பல்லாயிரம் கோடி கடன்.. மீண்டு வந்த கதை

இழுத்து மூடப்படும் நிலைக்கு சென்ற 'மார்வெல்'.. பல்லாயிரம் கோடி கடன்.. மீண்டு வந்த கதை

விஸ்வநாத் & சன்ஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவான சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கருப்பு திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை சொல்லி தெரியவேண்டியது இல்லை.

பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் | Vishwanath And Sons Movie 18 Days Box Office

அப்படியொரு வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வெளியான திரைப்படம்தான் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க, சித்தாரா என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் | Vishwanath And Sons Movie 18 Days Box Office

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்

முதல் நாளிலிருந்து விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்த விவரங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், 18 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 18 நாட்களில் உலகளவில் ரூ. 211 கோடி வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் | Vishwanath And Sons Movie 18 Days Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US