OTT-ல் இமாலய சாதனை செய்த விஸ்வநாத் & சன்ஸ், ரெக்கார்ட் Views
By Tony
விஸ்வநாத் & சன்ஸ்
விஸ்வநாத் & சன்ஸ் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இதை தொடர்ந்து உலகம் முழுவதும் இப்படம் ரூ. 220+ கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது விஸ்வநாத் & சன்ஸ் OTT-யில் மிகப்பெரிய சாதனை ஒன்றை செய்துள்ளது.
சாதனை
நெட்ப்ளிக்ஸ் தளத்தில் இப்படம் இதுவரை 14.5 மில்லியன் Views வர, அதுவும் 3 வாரத்தில் இன்றும் ட்ரெண்டிங்-ல் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் இப்படம் நம்பர் 1 இடத்தில் தான் உள்ளதாம்.

கண்டிப்பாக விஸ்வநாத் & சன்ஸ் படம் OTT-யிலும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
எம்ஜிஆர் முதல் முதலமைச்சர் விஜய் வரை.. கொல்லூர் மூகாம்பிகைக்கு வாள் காணிக்கை செலுத்துவது ஏன்? IBC Tamilnadu
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US