விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் மைல் கல் வசூல், அமெரிக்காவும் சூர்யா கண்ட்ரோல்தான்

Report

விஸ்வநாத் & சன்ஸ்

சூர்யா பல வருடங்களாக ஒரு ஹிட் கூட இல்லாமல் இருந்த நிலையில், இந்த வருடம் சூர்யாவின் வருடமாக மாறிவிட்டது.

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் மைல் கல் வசூல், அமெரிக்காவும் சூர்யா கண்ட்ரோல்தான் | Vishwanath And Sons North America Box Office

ஏற்கனவே, தற்போது வரை தமிழ் சினிமாவின் 2026ல் அதிக வசூல் செய்த படமாக கருப்பு இருக்க, விஸ்வநாத் & சன்ஸ் படமும் ரூ. 220 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கண்டிப்பாக இந்த வருடம் சூர்யாவின் வருடம் தான், அதை நிரூபிக்கும் பொருட்டு, தீபாவளிக்கு சூர்யா 47-வது படமும் திரைக்கு வரவுள்ளது.

AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள்

AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள்

வட அமெரிக்கா வசூல்

இந்நிலையில், சூர்யா வட அமெரிக்காவில் விஸ்வநாத் & சன்ஸ் மூலம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். விஸ்வநாத் & சன்ஸ் வட அமெரிக்காவில் 3 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் சூர்யா திரைப்பயணத்தின் உச்சமாக இந்த வசூல் வந்துள்ளது.

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் மைல் கல் வசூல், அமெரிக்காவும் சூர்யா கண்ட்ரோல்தான் | Vishwanath And Sons North America Box Office

அதிலும் இந்த தீபாவளிக்கு வரும் சூர்யா 47 திரைப்படம் கண்டிப்பாக ஓவர்சீஸில் மட்டுமே ரூ. 100 கோடி வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US