விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் 2 நாட்களில் செய்துள்ள வசூல்..

By Karthick Raja Aug 16, 2026 10:20 AM GMT
Report

சூர்யா நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம், 2 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

'மிகவும் சிறப்பாக பணியை செய்து வருகிறார்'.. முதலமைச்சர் விஜய் குறித்து பேசிய நடிகை ஸ்ரேயா சரண்

'மிகவும் சிறப்பாக பணியை செய்து வருகிறார்'.. முதலமைச்சர் விஜய் குறித்து பேசிய நடிகை ஸ்ரேயா சரண்

விஸ்வநாத் & சன்ஸ்

சூர்யா - வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகி கடந்த 14-ஆம் தேதி வெளியான திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்திற்கு தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் 2 நாட்களில் செய்துள்ள வசூல்.. | Vishwanath And Sons Tamilnadu 2 Days Box Office

மேலும், எதிர்பார்த்த அளவிற்கு தமிழ்நாட்டில் வசூலும் வரவில்லை. ஆனால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில், கலவையான விமர்சனங்களை தமிழ் ரசிகர்களிடையே பெற்றுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம், தமிழ்நாட்டில் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் 2 நாட்களில் செய்துள்ள வசூல்.. | Vishwanath And Sons Tamilnadu 2 Days Box Office

அதன்படி, 2 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US