தமிழ்நாட்டில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

By Karthick Raja Aug 25, 2026 07:22 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் தமிழ்நாட்டு வசூல் விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

எதிர்நீச்சல் சீரியல் சக்தி யார் என்று உங்களுக்கு தெரியுமா? தந்தையின் கனவை நிறைவேற்றிய மகன்

எதிர்நீச்சல் சீரியல் சக்தி யார் என்று உங்களுக்கு தெரியுமா? தந்தையின் கனவை நிறைவேற்றிய மகன்

2026 சூர்யா

ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் சூர்யாவிற்கு கருப்பு திரைப்படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கிடைத்தது. மேலும் ரூ. 340 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்து, சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையும் படைத்தது.

தமிழ்நாட்டில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? | Vishwanath And Sons Tamilnadu Collection

விஸ்வநாத் & சன்ஸ்

கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். அப்படிப்பட்ட எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை தமிழ்நாட்டில் எதிர்கொண்டது. அப்படி இருந்தும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? | Vishwanath And Sons Tamilnadu Collection

பாக்ஸ் ஆபிஸ்

இந்த நிலையில், உலகளவில் 187 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 11 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 11 நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ்நாட்டில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? | Vishwanath And Sons Tamilnadu Collection

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US